நினைவுகள்
கண் பார்க்கும் நொடிகள் உறைய
தலை கோதும் தருணங்கள் தொடர
தோல் சாயும் நிமிடங்கள் நீள
வாய் பேசும் வார்த்தைகள் குறைய
நமக்குள் இடைவெளி மறைய
தேன் முத்தங்கள் உன்னை சூழ
உன்னால் என்றும் என் வாழ்வு நிறைய
தோழியே நீ வா என் வழித்துணையாக